(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 04 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கவிஞர் கலீல் ஜிப்ரானின் எழுத்துக்களில் அழகிய உணர்வுகள் மென்மையாக பதியப்பட்டிருக்கும். கவிதையானாலும் குட்டிக்கதையானாலும், மனித இயல்பின் அம்சங்களை தொட்டுச் செல்வதாய் செய்யப்பட்டிருக்கும். 1918இல் அல்பிரட் ஏ. நொஃபினால் வெளியிடப்பட்ட கலீல் ஜிப்ரானின் “கிறுக்கன்” (The Madman) என்ற நூலில் இடம்பெற்ற அத்தனை கவிதைகளும் கதைகளும் ஆழமான விடயங்களை அழகான அழகியலாகச் சொல்லிச் செல்லும். வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் மனிதன் சார்பான அற்புதமான புரிதல்களையும் [...]
Filed under: அதிசயம்,அனுபவம்,இயற்கை,உணர்வு,உலகம்,எண்ணம்,கட்டுரை,சுவாரஸ்யம்,செய்தி,புதன் பந்தல்,மேற்கோள்,வாழ்க்கை | Leave a Comment »







