நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை – சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை – பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது! நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.
Filed under: அதிசயம்,அனுபவம்,அழகு,ஆங்கிலம்,இயற்கை,உணர்வு,உலகம்,எண்ணம்,கட்டுரை,குறுந்தகவல்,கூகிள் (Google),சிரிப்பு,செல்பேசி,தொழில்நுட்பம்,மேற்கோள்,வாழ்க்கை,விஞ்ஞானம் | 9 மறுமொழிகள் »







