(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 59 செக்கன்களும் தேவைப்படும்.) ஏப்ரல் முதலாம் திகதி, முட்டாள்கள் தினமாக யாரும் அறிவர். கூகிள் தனது பங்கிற்கு முட்டாள் தினத்தில் பல சுவாரஸ்யமான விடயங்களை தன் பங்கிற்கு செய்து மக்களின் கவனத்தை உலகளவில் ஈர்த்துக் கொள்ள 2000 ஆம் ஆண்டிலிருந்து மறப்பதேயில்லை. இன்று ஏப்ரல் முதலாம் திகதி, கூகிள் தந்த முட்டாள் தின சுவாரஸ்யங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. ஒவ்வொரு வருடமும் முட்டாள் தின பல நகைச்சுவைகளை [...]
Filed under: அதிசயம்,அனுபவம்,ஆரம்பம்,இணையம்,உலகம்,கட்டுரை,கூகிள் (Google),சிரிப்பு,சுவாரஸ்யம்,தொழில்நுட்பம்,புதியவை,மேற்கோள்,விஞ்ஞானம் | குறிச்சொற்கள்: ஏப்ரல்,கூகிள்,சிரிப்பு,நகைச்சுவை,முட்டாள் | 6 மறுமொழிகள் »







