ஒன்றுமில்லை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 24 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அங்கே வானத்தைப் பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனை உங்களால் பார்க்க முடிகிறதா? “என்ன நடந்தது?” என்று நீங்கள் கேட்டால் — “ஒன்றுமில்லை” என்பதுதான் உச்ச பதிலாகவிருக்கும். ஒன்றுமில்லை என்பதிலேயே எல்லாமே இருக்கிறது — அது தான் நிஜம். “எதை நான் பிழையாகச் செய்து விட்டேன்”.. “அதை அப்படிச் செய்திருக்கலாமே!” “ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அதை மாற்றி இப்படிச் செய்திருப்பேனே!!” — “திரும்பவும் அந்த நேரம் [...]

ஆறாவது ஆண்டில் உங்கள் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 52 செக்கன்கள் தேவைப்படும்.) [?] நேற்றைய தினம் நிறம், தனது ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைத்தது. வாழ்க்கை, வழக்கங்கள், ஆதிக்கம், ஆர்வம் என விரியும் பரந்துபட்ட விடயங்களும், வாழ்வின் அவதானிக்க மறந்துபோன அழகிய அனுபவங்கள் பற்றிய அழகிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவான நிறம், கடந்த பல ஆண்டுகளில் பலரையும் கவர்ந்திருப்பதையிட்டு புளகாங்கிதம் கொள்கிறேன். பதிவுகளைப் பார்வையிட்ட புள்ளவிபரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டில் நிறத்தில் இடம்பெற்ற பதிவுகளில், உங்களைக் கவர்ந்த [...]

திருப்தியைத் தொலைத்தவர்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] எம்மைச் சூழவுள்ள பிரபஞ்சம் எவ்வளவு தான் பெரியதாக இருந்தபோதிலும், அந்தப் பெரிய நிலை தாண்டிய அமைவை யாரும் கண்டு கொள்வதாய் தெரியவில்லை என்றே, நாளுக்கு நாள் நான் கேட்க நேரிடும் முறைப்பாடுகள் எனக்குச் சொல்லிச் செல்கின்றன. இங்கு எல்லோருக்கும் எல்லாமுமாக வேண்டிய தேவை இருக்கின்றது எனக்குப் புரிகிறது. திருப்தி என்பதன் வரையறுப்பதென்பது, கலாசார தன்மையை ஒட்டியதொரு செயற்பாடென்றே நான் கருதுகிறேன். இங்கு திருப்தியை, [...]

அந்தவொரு சொல் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கருத்துக்களின் பரிமாற்றத்தில் மொழியின் பங்கு முக்கியமானது. எண்ணங்களின் அழகிய நிலைகளைச் சொல்வதற்கு சொற்கள் தன்னகம் கொண்டுள்ள சக்தியை எண்ணி வியக்கத்தான் முடியும். எதிர்பாராத நிலைகளில் நாம் எதிர்நோக்கும் கேள்விகள், வேண்டி நிற்கும் பதில்கள் பற்றிய ஆச்சரியம் எனக்கு எப்போதுமே இருந்ததுண்டு. அந்தக் கணத்தில் நாம் கேள்விக்கான விடையைத் தேடி, விடை சொல்ல முடியாமல் இருந்த நிலைகளும் தோன்றியிருக்கலாம். கேள்விக்கான விடை இப்படித்தான் அமைந்திருக்க [...]

காகமும் முயலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 34 செக்கன்கள் தேவைப்படும்.) [?] கதையொன்றின் வலிமை என்ற தலைப்பில் ஏற்கனவே, நிறத்தில் கதைகள் எமது வாழ்க்கையில் காட்டும் செல்வாக்கு பற்றி சொல்லியிருந்தேன். இன்றோ கதையொன்று சொல்லப் போகின்றேன். நீதிக்கதைகள் சொல்கின்ற படிப்பினைகள் மிகவும் நேரடியானவை. உணரப்பட வேண்டியவை. இனி கதையென்னவென்றுதான் பார்ப்போம்.

உன்னைப் பற்றிய எனது கவலைகள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) மனம் பற்றிய விந்தைகளைப் பற்றி நாளாந்தம் நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மனத்தின் ஆளுமை, உத்வேகம் பற்றிய ஆர்வநிலைகளை வார்த்தைகளில் சொல்லிவிட்டு அடுத்த விடயம் பற்றி சொல்ல ஆரம்பித்துவிட முடியாது. ஆனால், நமது மனது பற்றிய ஆழமான விசாரிப்புகளில் மட்டுந்தான் நாம் எம்மைப் பற்றிய விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. உங்களைச் சூழ்ந்த உலகம் பற்றிய அவதானிப்புகள் தான் இந்தக் கணத்தின் வலிமையையோ, வெறுப்பையோ [...]

எந்திரனும் என் முற்றத்து மல்லிகையும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 13 செக்கன்களும் தேவைப்படும்.) அறிவியலின் அண்மைக்கால வளர்ச்சி வியக்கத்தக்கது. விஞ்ஞானம் பற்றிய எதிர்காலத்தின் அமைவை எதிர்கூறுமாய்ப் போல், புனைக் கதைகள் விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்களால் வெளியிடப்படுவதும், எதிர்வு கூறப்பட்டவை ஒரு கட்டத்தில் அப்படியே நடந்துவிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த எதிர்வு கூறல்கள் பற்றிச் சொல்லும்  போது, மிக முக்கியமானவராக விஞ்ஞானி ஆதர் சி. கிளார்க்கை குறிப்பிடலாம். 1964 ஆம் ஆண்டில் அவர் எதிர்வு கூறியவற்றை நாம் இப்போது [...]

ஐந்தாவது வருடமும் ஓர் அனுபவக் குறிப்பும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 31 செக்கன்களும் தேவைப்படும்.) நாம் வாழுகின்ற இந்தக் காலம் அதிகம் அழகுடையது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அதற்கேயுரிய தனித்துவமான பண்புகள் விரிந்து கிடப்பது போல், இந்தக் காலத்திற்கும் அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை தொழில்நுட்பம் மட்டுந்தான் ஏற்படுத்தித் தந்துள்ளதென்றால், அது பிழையென்று சொல்வேன். மாற்றங்களை நேசிப்பதற்கும், அந்த மாற்றங்களின் பால் உண்டாகும் விடயங்களை தன் சார்பான நிலையில் வைத்து கணித்து வாழ்தலின் அழகை ரசிப்பதற்கும் பழகியுள்ள [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers