(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், எண்ணங்களின் தெரிவு பற்றி சொல்கிறது. “ஒருவன் தனது மனப்பாங்கினை மாற்றிக் கொள்வதன் மூலம், அவனின் வாழ்க்கையையும் மாற்றிவிடக்கூடிய ஆற்றல்தான், மனிதகுலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்,” என்று 1900களில் எழுதிய நவீன உளவியலின் தந்தை என வர்ணிக்கப்படும் வில்லியம் ஜேம்ஸ் ஒரு தடவை குறிப்பிட்டார். மனப்பாங்கென்பது, எமது எண்ணங்களின் வடிவம். மனதில் கொண்ட எண்ணங்கள்தான் வாழ்வின் செயல்களாய் வடிவம் பெறுகிறது. [...]
Filed under: அதிசயம்,அனுபவம்,இயற்கை,உணர்வு,உலகம்,எண்ணம்,கட்டுரை,சுவாரஸ்யம்,செய்தி,புதன் பந்தல்,மேற்கோள்,வாழ்க்கை | Leave a Comment »







