(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், வாழ்க்கையில் எண்ணங்களினதும் செயல்களினதும் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறது. சிலவேளைகளில் நீங்கள் இந்தக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும், வாழ்வின் மீதான மீள்பார்வைக்கு இது தேவையானது என்பதால் அதைச் சொல்லலாமென எண்ணினேன். அப்பாவுடன், ஒரு பையன் மலைகளை கண்டு வியந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு பயணிக்கிறான். மலையின் மேல் நோக்கி, நடந்து செல்கையில், அந்தப் பையன் தவறி, திடீரென [...]
Filed under: அதிசயம்,அனுபவம்,இயற்கை,உலகம்,கட்டுரை,சுவாரஸ்யம்,செய்தி,புதன் பந்தல்,மேற்கோள்,வாழ்க்கை | 1 மறுமொழி »







